Hina Khan Marriage Photos : சீரியல் நடிகை ஹினா கான் திருமண புகைப்படங்கள்
இந்தி சின்னத்திரையில் மிகவும் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹினா கான். பல பிரபலமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.
கடந்த ஆண்டு ஹினா கான் 3 ஆம் கட்ட மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட தகவல் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சைக்குப் பின் ஹினா கான் புற்று நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்
ஹினா கான் மற்றும் ராக்கி ஜெய்ஸ்வால் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நேற்று இவர்களின் திருமனம் நடைபெற்றது
சீரியலில் நடித்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நண்பர்களானார்கள். பின் சொல்லிக் கொள்ளாமலே இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஹினா கானுக்கு மிகப்பெரிய ஆறுதலாக துணை நின்றவர் அவரத் காதலன் ராக்கி ஜெய்ஸ்வால்
தங்களது திருமண புகைப்படங்களை ஹினா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன