Actress Gouri Kishan : ஃபீல் மை லவ் பேபி.. உன்னை பார்ப்பதே என் ஹாபி... கௌரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
முகேஷ் | 01 Jun 2022 01:19 PM (IST)
1
என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் முதலோ முடிவோ சகியே ஃபீல் மை லவ்
2
என் காதல் வெயிலோ நிழலோ என் காதல் இனிப்போ கசப்போ என் காதல் நிறையோ குறையோ சகியே ஃபீல் மை லவ்
3
என் காதல் சிலையோ கல்லோ என் காதல் சிறகோ சருகோ என் காதல் வலியோ சுகமோ வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ
4
ஓ நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது ஃபீல் மை லவ்
5
என் காதல் கடிதம் கிழிக்கும் போது ஃபீல் மை லவ்
6
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும் போது ஃபீல் மை லவ் என் செய்கை எல்லாம் வெறுக்கும் போதும் ஃபீல் மை லவ்