Actress Gouri G Kishan pics | ஏ சொக்க பனை மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் - கௌரி கிஷன் போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 14 Aug 2021 02:08 PM (IST)
1
தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் ஏ சொக்க பனை மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம்
2
மொட்டை பாறை பூவா வெடிச்சேனே உச்சி தேனை வாரி குடிச்சேனே என் கைரேகை பாத்த பேச்சி கத சொன்னாலே நீயே சாட்சி
3
: நா போற வர பாதையில நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை
4
குமியுதே உன் வாசம் ஆசையா நீ பாக்க சோறு பொங்கும்
5
தெருவுல போனாலும் புழுதியா வந்தாலும் தாவணி ராசாவா மாத்த சொல்லும்
6
சேந்தனலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூரல் அடிக்கும் ஊர் நிழலா நா இருக்க என் நெசமே நீதாண்டி
7
முத்தத்தை தாயேன் ராசாத்தி மொத்தமும் தரேன் கைமாத்தி