actress Gayathrie : புரியாத புதிரா உன் அழகு..! நடிகை காயத்ரியின் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்..!
ABP NADU | 19 Mar 2022 01:34 PM (IST)
1
நடிகை & மாடல் காயத்ரி
2
18 வயசு என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகம்
3
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம் மூலமாக மிகவும் பிரபலம்
4
இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
5
விஜய் சேதுபதியுடன் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
6
மேலும் பல வெப்சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
7
மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்
8
குடும்பப்பாங்கான நாயகிக்கு இவர் மிகவும் பொருத்தமாக உள்ளார்