Dharsha gupta | ருத்ரதாண்டவம் நாயகி தர்ஷா குப்தாவின் அழகான புகைப்படங்கள்!
ABP NADU | 01 Oct 2021 07:08 PM (IST)
1
பூப்பறிக்க நீயும் போகாதே உன்ன பார்த்தாலே பூகளுக்குள் கத்தி சண்டையடி
2
பொட்டு வைக்க நீயும் போகாதே உன்ன பார்த்தாலே கண்ணாடி கைகள் நீட்டுமடி
3
கோயிலுக்கு நீயும் போகாதே கோபுரங்கள் சாய்ந்ஜே பார்க்கும்படி
4
காட்டுக்குள்ள நீயும் போகாதே கொட்டுகிற தேனீ கூட்டம் தேனெடுக்க உதட்ட சுத்துமடி
5
பூபரிக்க நீயும் போகாதே உன்ன பார்த்தாலே பூகளுக்குள் கத்தி சண்டையடி
6
சூறாவளி போல போகிற இந்த இளமைய யாராச்சும் தடுக்க முடியுமா
7
சுத்தி சுத்தி ஆட்டம் போடுற இந்த வயசிடம் யாராச்சும் நெருங்க முடியுமா
8
ஆட்டுக்குட்டி கூட இப்ப தாடி ஒண்ணு வச்சிக்கிட்டு ஒரு தல காதலுடன் திரியுதடி