தேவர் ஜெயந்தி: மதுரை கோரிப்பாளையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட பலரும் மரியாதை செய்தனர் !
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மரியாதை செய்த புகைப்படம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமதுரை கோரிப்பாளையம் பகுதியில் முத்துராமலிங்கம் தேவருக்கு தமிழ்நாடு முதல்வர் மலர்தூவி மரியாதை செய்தார்.
கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு திருமாறன் மரியாதை செய்தார்.
மதுரை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மரியாதை செய்தார்.
தேவர் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் அமைச்சர்களுடன் மரியாதை செய்தார்.
ஜி.கே.வாசன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மலர் மழை பொழிந்து முத்துராமலிங்க தேவர் சிலை காட்சியளிக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
வைகை மதிமுக நிர்வாகளுடன் வந்து மரியாதை செய்தார்.
தேவர் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -