✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Chaya Singh : மன்மதராசா மன்மதராசா...தனுஷ் பட நடிகை சாயா சிங் பிறந்தநாள் இன்று!

லாவண்யா யுவராஜ்   |  16 May 2024 12:49 PM (IST)
1

90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு பாடல் 'ராசா ராசா ராசா மன்மத ராசா... பாடல்.

2

இந்த பாடலில் தனுஷுடன் பின்னி எடுக்கும் துள்ளல் டான்ஸ் ஆடி அனைவரையும் ஆட்டம் போட வைத்தவர் நடிகை சாயா சிங். 

3

கன்னட திரைப்படம் மூலம் திரைப்பயணத்தை துவங்கினாலும் மலையாளம், தமிழ், தெலுங்கு, பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

4

தனுஷ் ஜோடியாக 'திருடா திருடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாயா சிங்.

5

பவர் பாண்டி, ஆக்ஷன், அனந்தபுரத்து வீடு, கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்த சாயா சிங் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்கு சென்றார்.

6

சீரியல் நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

7

சாயா சிங் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Chaya Singh : மன்மதராசா மன்மதராசா...தனுஷ் பட நடிகை சாயா சிங் பிறந்தநாள் இன்று!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.