Actress bindhu madhavi pics: சர்ஃபிங் விளையாட்டில் கலக்கும் பிந்து மாதவி
ராஜேஷ். எஸ் | 07 Sep 2021 09:21 PM (IST)
1
பிக்பாஸ் பிரபலம் நடிகை பிந்து மாதவி தண்ணீர் விளையாட்டு மீது ஆர்வம் கொண்டுள்ளார்.
2
சர்ப்ஃபோர்டுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் மாதவி
3
கடைசியாக கழுகு - 2 படத்தில் பிந்து மாதவியை பார்க்க முடிந்தது
4
தற்போது, 'யாருக்கும் அஞ்சேல்' படத்தில் நடித்து வருகிறார்
5
'மாயன்' மற்றும் 'பகைவனுக்கு அருள்வாய்' படங்களிலும் நடிக்க உள்ளார்
6
பிந்துவுக்கு தமிழ், தெலுங்கில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது