Athulya Ravi pics: வெள்ளை உடை... அள்ளும் இடை... மனதை கொள்ளையடிக்கும் அதுல்யா..!
ராஜேஷ். எஸ் | 09 Feb 2022 07:58 AM (IST)
1
வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
2
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
3
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே
4
என் பனி காலங்கள் பொன் வெய்யில் சாரல்கள் உன்னால் உறைகிறதே
5
ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர உனக்குள்ளே உறங்கினேன்
6
ஒரு இதழ் மலர மறு இதழ் உலர உனை அதில் உணர்கிறேன்