Athulya Ravi | தும்பை நிறமே.. வெள்ளை நிறமே.. அதுல்யாவின் புகைப்படங்கள்.
இரா. ஆன்ஸ்கர் (லியோ)
Updated at:
06 Jun 2021 09:41 PM (IST)
1
தமிழ்நாட்டின் கொங்கு மண்டலமான கோவையில் பிறந்தவர்தான் பிரபல நடிகை அதுல்யா ரவி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தனது கல்லூரி படிப்பை முடித்த அதுல்யா, பால்வாடி காதல் என்ற குறும்படம் மூலம் நடிப்புலகில் கால்பதித்தார்.
3
சிவ்ராஜ் இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான காதல் கண்கட்டுதே என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
4
எம். அன்பழகன் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான அடுத்த சட்டை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர் அதுல்யா.
5
இறுதியாக ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான படத்தில் தோன்றினார் அதுல்யா.
6
சாந்தனு நடிப்பில் உருவாகி உள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் அதுல்யா ரவி நடித்துள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -