Actress Arthana Binu : 'சண்டாளி... உன் அசத்துற அழகுல லேசாகி' அர்த்தனாவின் அழகிய புகைப்படம்...!
ABP NADU | 26 Feb 2022 12:59 PM (IST)
1
நடிகை & மாடல் அர்த்தனா பினு.
2
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.
3
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படடங்களில் நடித்துள்ளார்.
4
2016ம் ஆண்டு தெலுங்கு படம் மூலமாக நடிகையாக அறிமுகம்
5
தொண்டன் படம் மூலமாக தமிழில் அறிமுகம்
6
கடைக்குட்டி சிங்கம் படம் மூலமாக மிகவும் பிரபலம்
7
வெண்ணிலா கபடிக்குழு 2ம் பாகத்தில் நாயகியாக நடித்து வருகிறார்
8
11ம் வகுப்பு முதல் ஆங்கராக பணியாற்றி வருகின்றனர்.
9
செம படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.