Aparna Balamurali Pics : வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில் இறங்கி அனத்துறா.. அபர்ணா பாலமுரளி ஆல்பம்..!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 04 Jul 2021 12:19 PM (IST)
1
அபர்ணா பாலமுரளி ஒரு நடிகை மற்றும் பின்னணி பாடகி
2
மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
3
இவரது தந்தை பல இசை ஆல்பங்களை இயற்றிய ஒரு இசையமைப்பாளர். அவரது தாயார் ஒரு வழக்கறிஞர்
4
இந்திய கிளாசிக்கல் இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிபுடி போன்ற கிளாசிக்கல் டான்ஸ் ஸ்டைல்களில் அபர்ணா நன்கு பயிற்சி பெற்றவர்
5
18 வயதில் இருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்
6
அபர்ணா யத்ரா துடர்னு படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார்
7
தென்னல் நிலவிண்டே மற்றும் தந்தேன் போன்ற பாடல்களை பாடியுள்ளார்
8
சர்வம் தாள மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்