அழகான அபர்ணாவின் அசத்தல் க்ளிக்ஸ்...!
ராஜேஷ். எஸ் | 09 Aug 2021 07:22 AM (IST)
1
கட்டாரி கண்ணாலே உட்டாளே தெரிக்கிறேன்
2
ஒட்டார சிட்டால மப்பாகி கெடக்குறேன்
3
வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில் இறங்கி அனத்துறா
4
தொரட்டி கெரல பெரட்டி எவ்வியே இதயம் பறிச்சியே
5
கரண்டு கம்பியா சொரண்டி கிடந்த கதண்ட எறிச்சியே
6
என் உசுருல சல்லட சலிச்சி ஏன் சிரிக்கிற அரக்கியே
7
தீயா இவ வந்தா மண்டவெல்லாம் துண்டா உண்டா இந்த ஜிகிர்தண்டா
8
உன் குறுக்குல என்னைய முடிச்சி நீ நடக்குற தருக்கியே