இப்படி ஒரு ஆல் ரவுண்டர் பார்த்ததுண்டா... ஹேப்பி பர்த் டே பென் ஸ்டோக்ஸ்..!
ராஜேஷ். எஸ்
Updated at:
04 Jun 2021 01:59 PM (IST)
1
04-06-1991 அன்று நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் பிறந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஸ்டோக்ஸின் அப்பா ரக்பி பயிற்சியாளார். ஆனால், ஸ்டோக்ஸிற்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம்.
3
25-08-2011 அன்று அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து ஒரு அணியில் அறிமுகமானார்.
4
அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமானார்.
5
2013 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.
6
2019 50 ஓவர் உலகக்கோப்பையை இங்கிலாந்து வெல்ல கடைசி வரை களத்தில் இருந்தார்.
7
இந்த உலகக்கோப்பையில் ஆட்டநாயகன் விருதை சச்சின் கையில் பெற்றார்.
8
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடி வருகிறார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -