Anupama Parameswaran : கர்லிங் ஹேர் அழகி அனுபமாவின் ஸ்பெஷல் க்ளிக்ஸ்...!
சுகுமாறன்
Updated at:
27 Dec 2021 06:41 PM (IST)
1
தமிழ். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அனுபமா பரமேஸ்வரன் கேரளாவில் பிறந்தவர்
3
கல்லூரியில் பட்டப்படிப்பில் இணைந்த அனுபமா நடிப்பிற்காக படிப்பை கைவிட்டுவிட்டார்.
4
பிரேமம் படம் மூலமாக திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
5
கொடி என்ற படம் மூலமாக தமிழில் நேரடியாக அறிமுகமானார்.
6
தமிழில் அறிமுகமாகிய அதே ஆண்டு தெலுங்கிலும் அறிமுகமானார்.
7
கன்னடத்திலும் நடசர்வபவுமா என்ற படம் மூலமாக அறிமுகமானார்.
8
தெலுங்கில் மட்டும் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -