Anupama parameswaran: 'ஏய் சுழலி அழகி விலகி..’ நடிகை அனுபமாவின் க்யூட் செல்ஃபீஸ்!
சுபா துரை | 15 Jun 2023 04:13 PM (IST)
1
நிவின் பாலியின் ப்ரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பிரபலம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஷ்வரன்.
2
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, தற்போது சில க்யூட்டான மிரர் செல்ஃபீகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
3
ஏய் சொழலி.. அழகி விலகி கலகட்டிப் போறவளே..
4
இருடி திருடி.. அழகூட்டித்தான் நகரும் அரளி..
5
நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி..
6
உன் வயசத்தான் தித்திப்பா தின்னேன் உசுரத்தான் கத்தி சொன்னேன்..