Anupama Paramaswaran: ஏ சுழலி.... சுருள் முடி அழகி அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்!
பீட்டர் பார்க்கர்
Updated at:
18 Dec 2022 10:07 PM (IST)
1
1996ஆம் ஆண்டு பிறந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
’பிரேமம்’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.
3
முதல் படத்திலேயே தென்னிந்தியா முழுதும் ரசிகர்களைப் பெற்றார்.
4
தமிழில் தனுஷ் உடன் ’கொடி’ படத்தில் அறிமுகமானார்.
5
தெலுங்கிலும் வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.
6
அனுபமாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
7
தற்போது தமிழில் ’சைரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -