Anu Emmanuel | மயிலாஞ்சி மயிலாஞ்சி.. அனு இமானுவேலின் அழகிய புகைப்படங்கள்
அனு இமானுவேல் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த மலையாள வம்சாவளியை சேர்ந்தவர். படங்களில் நடிப்பதற்காகத்தான் இவர் இந்தியா வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரபல நடிகை ரீபா மோகன் ஜானின் சொந்தக்காரர்தான் அனு இமானுவேல் என்பது குறிப்பிடத்தக்கது.
2011-ஆம் ஆண்டு வெளியான ஸ்வப்னா சஞ்சரி என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அவர் திரையுலகில் அறிமுகமானார்.
பிரபல இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில், பிரபல நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம்தான் இவர் தமிழில் நடித்த முதல் படம்.
இந்த ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் என்று இருமொழிகளில் உருவாகி வரும் மகா சுந்தரம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகின்றார் அனு
தமிழில் இறுதியாக பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக தோன்றி அசத்தினார் அனு இமானுவேல்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -