Actress Anu Emmanuel pics : ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே - அனு இம்மானுவேல் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 17 Jul 2021 05:07 PM (IST)

அனு இம்மானுவேல்
1
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே.. அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே..
2
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே.. பல வருட பரிச்சயம் போலிருக்கும்
3
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்.. முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
4
மரகத சோம்பல் முறிப்பாளே.. புல்வெளி போலே சிலிர்ப்பாளே
5
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே.. காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
6
மகரந்தம் தாங்கும் மலர்போலே.. தனி ஒரு வாசம் அவள் மேலே
7
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள்.. தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்
8
அவள் கடந்திடும்போது தலை அனிச்சையாய் திரும்பும்.. நிச்சயமாய்