Actress Anna Ben pics | மாலை நேரம் மழைத்தூரும் காலம்.. அன்னா பென் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 29 Aug 2021 01:19 PM (IST)
1
மாலை நேரம் மழைத்தூரும் காலம் என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
2
நீயும் நானும் போர்வைக்குள்ளே.. சிறு மேகம் போலே மிதக்கிறேன்
3
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே
4
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
5
ஓ காதல் இங்கே ஓய்ந்தது.. கவிதை ஒன்று முடிந்தது தேடும்போதே தொலைந்தது அன்பே
6
இது சோகம் ஆனால் ஒரு சுகம்.. நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம் அன்பே இதம் தருமே
7
உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம் பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்