Anjali Photos : குறும்பா என் உலகே நீதான்...செல்லப் பிராணியுடன் நடிகை அஞ்சலி!
ஜனனி | 11 Nov 2022 04:43 PM (IST)
1
உயரம் குறைந்தேன் உன்னால்..
2
மணலில் வரைந்தேன் உன்னால்..
3
கடலில் கரைந்தேன் உன்னாலே..
4
சிறகாய் விரிந்தேன் உன்னால்..
5
தரையில் பறந்தேன் உன்னால்..
6
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே..