Actress Anikha surendran: 'என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா..’ நடிகை அனிகாவின் ரீசண்ட் க்ளிக்ஸ்!
சுபா துரை | 21 Jun 2023 06:46 PM (IST)
1
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக என்ட்ரி கொடுத்திருப்பவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..
2
மனச தாக்குற மின்னலும் அவ தான்..
3
மறையில் தெரியும் ஜன்னலும் அவ தான்..
4
கனவில் பூக்குற தாமர அவ தான்..
5
கதையில் கேக்குற தேவத அவ தான்..
6
இவர் பதிவிட்டுள்ள இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.