தாய்லாந்தில் முதல் முறை சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா...வைரலாகும் புகைப்படங்கள்
ராகேஷ் தாரா | 20 Jan 2025 03:20 PM (IST)
1
கெதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா
2
ஆயிரத்தின் ஒருவன் , மங்காத்தா , விஸ்வரூபம் , வடசென்னை , அரண்மனை 3 , மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்
3
நடிப்பு தவிர்த்து ஆண்ட்ரியா பிரபல பின்னணி பாடகியும் கூட. யுவன் ஷங்கர் ராஜா , ஹாரிஸ் ஜெயராஜ் , அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்
4
தற்போது மிஸ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.
5
சமீபத்தில் ஆண்ட்ரியா தாய்லாந்து சுற்றுலா சென்றிருந்தார். தாய்லாந்திற்கு சுற்றுலா செல்வது இதுவே முதல் முறை என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
6
ஆண்ட்ரியாவின் தாய்லாந்து சுற்றுலா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன