Actress Andrea Jeremiah | மனதிலே உள்ளூறும் உணர்வுகள்.. மலர்ந்ததே முத்தான உறவுகள்.. ஆண்ட்ரியா ஜெரேமியா போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 04 Aug 2021 05:20 PM (IST)
1
இதுவரை இல்லாத உணர்விது.. இதயத்தில் உண்டான கனவிது.. பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ
2
மூடாமல் மூடி மறைத்தது.. தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
3
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய, எப்போது என் உண்மை நிலை அறிய..
4
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே.. இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்லும்
5
சுகம் என்னென்று சொல்ல, நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம்..
6
அங்கே அங்கே வந்துவந்து கலக்கும்.. வெண்மேகமும் வெண்ணிலவும் போல எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்?
7
என் நெஞ்சமோ உன்போல அல்ல.. ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம்..
8
இது நிரந்தரம் அல்ல மாறிவிடும் மனநிலைதான்