Singer Jonita Gandhi Pics | நேற்று என்பது இன்றில்லை.. நாளை நினைப்பே ஓ.. தொல்லை - ஜோனிதா காந்தி
ஜோனிதா காந்தி ஒரு இந்திய பின்னணி பாடகி, முக்கியமாக ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பாடியுள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாலிவுட்டில் சென்னை எக்ஸ்பிரஸ் டைட்டில் டிராக் மூலம் அறிமுகம் ஆனார்
அவரது தந்தை, தீபக் காந்தி ஒரு இசைக்கலைஞர் சிறுவயதில் ஜோனிதாவின் இசை திறனை அங்கீகரித்து,அவரை பாட ஊக்குவித்தார்
மேற்கத்திய மற்றும் இந்துஸ்தானி பாரம்பரிய பாடலில் முறையான பயிற்சி பெற்றுள்ளார்
16 வயதில், அவர் கனடியன் ஐடியல் ஆடிஷன் செய்தார்
யூடியூப் கவர் உருவாக்கத் தொடங்கினார், சில சமயங்களில் ஆகாஷ் காந்தி உட்பட பிற உள்ளூர் இசைக்கலைஞர்கள் உடன் சேர்ந்து பாடியுள்ளார்
யூடியூபில் அவரது ஹிட்ஸ் பிரபலமான இந்தி-திரைப்படப் பாடல்கள் பானி டா ரங் போன்றவற்றோடு தொடங்கியது.
மெண்டல் மனதில் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -