Andrea pics: ஆண்ட்ரியாவின் அழகான லேட்டஸ்ட் போஸ்கள்..!
ABP NADU | 23 May 2022 06:48 AM (IST)
1
இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும் காதல் உரைத்து முடித்தேன்
2
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும் சொல்லவில்லையே இல்லையே
3
லட்சம் பல லட்சம் என்று தாய் மொழியில் சொல் இருக்க
4
ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே
5
சின்ன சின்ன செல்ல குறும்பும் சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதே
6
உன்னை கரம் பற்றி இழுத்து வலை உடைத்து காதல் சொல்லிட சொல்லுதே
7
வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை குத்தி குத்தியே கொல்லுதே