Urvashi rautela : மயிலிறகே மயிலிறகே..வருடுகிறாய் மெல்ல..கேன்ஸ் திரைப்பட விழாவில் மயில் போல் தோன்றிய லெஜண்ட் நடிகை!
பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடைப்பெற்று வருகிறது. இதில் நடிகை மற்றும் மாடலுமான ஊர்வசி ரவுட்டேலா கலந்து கொண்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் தமிழில் லெஜண்ட் சரவணனின் லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் மூன்றாவது நாளில் கலந்து கொண்ட இவர் மயில் போன்ற உடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வலம் வந்தார்.
அந்த புகைப்படங்களை பகிர்ந்த ஊர்வசி, மயில் என் தேசிய பறவை, எனக்கு மிகவும் பிடித்த ஹிந்து கடவுளான கிருஷ்ணர் தலையில் அணிந்திருப்பது மயில் தோகை என்று பதிவிட்டுள்ளார்.
மயில் போல் உடை அணிந்த இவர், உடைக்கும் ஏற்றார் போல் நீல நிற லிப்ஸ்டிக்கும் அணிந்திருந்தார்.
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -