Ananya Pandey Photos : 'முந்தானை சோலையில் தென்றலோடு பேசுவாள்..’ நடிகை அனன்யா பாண்டேவின் புடவை க்ளிக்ஸ்!
சுபா துரை | 13 Aug 2023 05:08 PM (IST)
1
பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை அனன்யா பாண்டே.
2
இவர் நடிகர் சன்கி பாண்டே மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பாவனா பாண்டேவின் மகளும் ஆவார்.
3
இவர் கரண் ஜோஹரின் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
4
அதன் பிறகு பல படங்களில் நடித்த இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து லைகர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
5
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
6
தற்போது இவர் பதிவிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இதோ..!