Amala Paul pics: பீச்சில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்த அமலா பால்...!
ABP NADU | 22 May 2022 07:47 AM (IST)
1
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது
2
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
3
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
4
துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ!
5
இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ!
6
ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து
7
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே?