Actress Akshara Haasan pics : வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் - அக்ஷரா
அக்ஷரா ஹாசன் ஒரு அற்புதமான நடனக் கலைஞர்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஹிப் ஹாப், சா சா மற்றும் சல்சா ஆகியவற்றில் பயிற்சி பெற்றது போலவே பாரதநாட்டியமும் நன்கு அறிந்தவர்
அக்ஷரா நடிப்பிற்காக எந்தவொரு பயிற்சியும் எடுக்கவில்லை!
அக்ஷரா மிகவும் தைரியசாலியாக மாறியதற்கு முழு காரணமும் அவரின் பெற்றோர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்
அக்ஷரா தன் தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அக்ஷராவிற்கு வழுக்கையாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம்
அக்ஷரா ஒரு நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர்
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் வாய்ப்பை தவிர்த்துவிட்டார் அக்ஷரா
தன்னுடைய தந்தை இயக்கிய சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -