Aditi Rao Photos: அழகான பிசாசு... அதீதியின் புத்தம் புதிய போட்டோக்கள்!
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 14 Oct 2021 12:19 PM (IST)
1
அதீதி சிறந்த நடிகையாக பல மொழிகளில் வலம் வருகிறார்
2
காற்றுவெளியிடை அவருக்கு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம் தந்தது
3
காதல் காட்சிகளில் தத்ரூபமாக நடிக்கும் ஆற்றல் கொண்டவர்
4
அதீதியின் போட்டோக்கள் இன்ஸ்டாவில் பிரபலம்!
5
சற்று முன் அவர் வெளியிட்ட சிவப்பு நிற ஆடை போட்டோ வைரல்
6
எளிமையாக திறமையாக செயல்படும் நடிகை