Actress Aditi Rao Hydari pics | கண்மணி பூ பூக்க காதல் விதையானோம் - அதிதி ராவ் ஹைதாரி போட்டோ ஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 23 Aug 2021 09:56 PM (IST)
1
காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன்
2
நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன் காகிதம் போலே ஒன் மேல
3
ஓவியம் வரையும் நகமானேன் மோகத்தில் பெண்ணே உன்னாலே முத்தங்கள் வாழும் முகமானேன்
4
இலை மறைவில் மலர்ந்திருந்தோம் மழை துளியாய் கலந்திருந்தோம்
5
இலையில் மலரின் கைரேகை இமைகள் யாவும் மயில் தோகை
6
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆனந்த வன்மம் மறவேனே
7
மழலை போலவே மடியில் தவழ்ந்த மயக்கம் தீரவே இல்லை