Actor Ranveer Singh pics | ரன்வீர் சிங் நியூ போட்டோ ஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 23 Aug 2021 09:54 PM (IST)
1
ரன்வீரின் முழு பெயர் ரன்வீர் சிங் பாவ்னானி.
2
அவர் இந்தியானா பல்கலைக்கழகத்தில் கலை பட்டதாரி ஆவார்
3
ரன்வீர் சிங் மற்றும் சோனம் கபூரும் உறவினர்கள்.
4
அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களில் ஒருவர் மற்றும் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபல 100 பேர் கொண்ட பட்டியலில் 2012-ஆம் ஆண்டு முதலிடம் பெற்றார்
5
அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் வென்றார்.
6
பாலிவுட்டில் நடிப்பதற்கு முன்பு அவர் நகல் எழுத்தாளராகத் பயணத்தை தொடங்கினார்.
7
சோயா அக்தரின் கல்லி பாய் படத்தில் ஒரு சிறந்த ராப்பராக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான மற்றொரு பிலிம்பேர் விருதையும் வென்றார்.