Actress Aathimka pics | அடியே சக்கரகட்டி.. நெஞ்சுகுள்ள ஸ்டிக்கர ஒட்டி.. - ஆத்மிகா போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 28 Aug 2021 01:45 PM (IST)
1
மழையா இல்ல வெயிலா உன் பார்வை வானவில்லா யாரும் விழுந்து விடும் வலையா
2
முதலா இல்லை முடிவா உன் பார்வை நீளும் கதையா நாளும் தொடர்ந்து வரும் அலையா
3
உன் பார்வை பெண்ணே இன்பமா நான் விரும்பும் வழியா உன் பார்வை உயிரை கொல்லுமா போர்களமா
4
நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா
5
நான் உறைகிறேன் மெழுகை போல் மெல்ல கரைகிறேன்
6
நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் இறக்கிறேன் மறுபடி அடி பிறக்கிறேன்
7
உன் ஒரு பார்வை பல வார்த்தை சொல்ல மௌனங்களால் எதை சொல்ல
8
இரு விழியின் மொழி போதும் அன்பே மனம் பேச மொழிகள் எதற்கு கை விரல்கள் கோர்க்கையிலே என் காதல் நீ அறிவாய் அன்பே