Natpukkaga 25 Years : ‘பழகினத மறக்கலயே அந்த பருவம் இப்போ கிடைக்கலையே...' நட்புக்காக வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது
ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதிகிருஷ்ணா எழுதியிருந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநட்புக்காக படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார்.
பண்ணையார் விஜயகுமாரிடம் சரத்குமார் வேலையாளாக இருக்கிறார். விஜய்குமார் மனைவியை அவரது தம்பி கொலை செய்கிறார்.
ஆனால் சரத்குமார் சிறை செல்கிறார்.உண்மையில் என்ன நடந்தது என்பது விஜயகுமாருக்கு மட்டுமே தெரியும்.
இதனால் சரத்குமாரின் மகனான இன்னொரு சரத்குமாரை விஜயகுமார் வளர்த்து வருவார்.
இதனால் விஜய்குமார் மகள் கோபித்து கொள்கிறார் எப்படி பழிவாங்க முயற்சிக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
இப்படத்தில் வரும் ’மீசைக்கார நண்பா’ என்ற பாடல் இன்று வரை நட்பின் இலக்கணமாக இருந்து வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -