WikkiNayan Anniversary : 'இன்பம் எதுவரை..நாம் போவோம் அதுவரை..' ஓராண்டை நிறைவு செய்த விக்கி-நயன் ஜோடி!
ஜோன்ஸ் | 09 Jun 2023 05:03 PM (IST)
1
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் கடந்த வருடம் ஜூன் 9ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
2
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த திருமணம், சுமார் 20 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக நடைபெற்றது
3
இந்த திருமணம் நேற்று நடந்தது போல் இருந்தாலும் அதற்குள் ஓராண்டு திருமண வாழ்க்கையை கடந்துவிட்டனர் விக்கி-நயன்
4
இத்திருமண விருந்தில் பல வகையான உணவுகள் விருந்தினருக்கு பரிமாறப்பட்டது.
5
திருமணமான சில மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக அறிவித்தனர். பின், சட்ட சிக்கலில் மாட்டிய இந்த ஜோடி, 2016ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து சர்ச்சையில் இருந்து தப்பினர். தற்போது தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை உயிர் ருத்ரோனில் மற்றும் உலக தெய்விக் உடன் கொண்டாடி வருகின்றனர்