✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Yogi Babu : 'யோகி முதல் ஜவான் வரை...’ காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு பிறந்தநாள் இன்று!

ஜோன்ஸ்   |  22 Jul 2023 11:58 AM (IST)
1

என்னதான் சீரியஸ், ஆக்ஷன் திரைப்படங்கள் வெளிவந்தாலும் எல்லா காலகட்டங்களிலும் உள்ள மக்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு ஜனார் என்றால் அது காமெடிதான்.

2

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் ஒரு சில காட்சிகளில் தோன்றியவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

3

முதலில் அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ படத்தின் முலம் அறிமுகமாகி பின்னர் ’யாம் இருக்க பயமேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானர்

4

அதைதொடர்ந்து கலகலப்பு, சென்னை எக்ஸ்பிரஸ், அட்டகத்தி, மான் கராத்தே, அரண்மனை ஆகிய படங்களில் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி ஜாம்பவனாக மாறினார்.

5

தமிழ் சினிமாவில் இருந்த நகைச்சவை நடிகர்கள் வெறும் காமெடி கதாப்பாத்திரத்தில்தான் நடிப்பார்கள் என்று நிலவியிருந்த எண்ணத்தை தனது மண்டேலா படத்தின் மூலம் தவிடு போடி ஆக்கினார்.

6

சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட், ஓடிடி, அறிமுக இயக்குநர்கள், அறிமுக ஹீரோ என எந்த ஒரு பாகுபாடும் இன்றி அனைவருடனும் பணியாற்றி தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டி வைத்துள்ள யோகி பாபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Yogi Babu : 'யோகி முதல் ஜவான் வரை...’ காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு பிறந்தநாள் இன்று!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.