✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Rio Raj : VJ டூ ரொமாண்டிக் ஹீரோ..நடிகர் ரியோ ராஜின் பிறந்தநாள் இன்று!

சுபா துரை   |  17 Feb 2024 03:46 PM (IST)
1

கனா காணும் காலங்கள் தொடரில் பழனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் ரியோ ராஜ்.

2

அதன் பிறகு தொகுப்பாளராக இருந்த ரியோ, சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மீண்டும் பிரபலம் அடைந்தார்.

3

சின்னத்திரையின் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த ரியோ தனது நீண்ட நாள் காதலியான ஷ்ருதி ரவியை திருமணம் செய்து கொண்டார்.

4

தற்போது இவருக்கு முன்று வயதில் ரித்தி என்ற மகளும் உள்ளார்.

5

இதனை தொடர்ந்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

6

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

7

தனது விடாமுயற்சியால் வெற்றிகளை தன் வசம் ஆக்கி கொண்டிருக்கும் நடிகர் ரியோ இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Rio Raj : VJ டூ ரொமாண்டிக் ஹீரோ..நடிகர் ரியோ ராஜின் பிறந்தநாள் இன்று!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.