சியான் விக்ரமின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
த. மோகன்ராஜ் மணிவேலன் | 08 Jul 2022 10:36 PM (IST)
1
சியான் விக்ரம் சேது படத்தின் மூலம் நன்கு பிரபலமடைந்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் பெற்றார்.
2
விதவிதமான கதாப்பாத்திரத்தில் நடித்து பிரமிக்க வைக்கக் கூடியவர்..!
3
பிதாமகன் படத்திற்காக பல விருதுகளை வாங்கி குவித்தவர்..!
4
படத்திற்கு ஏற்றவாரு உடலை மாற்றிக் கொள்ளும் அள்விற்கு நடிப்பில் ஈடுபாடு கொண்டவர்..!
5
காசி, சேது, பிதாமகன், தெய்வத்திருமகள் படத்தில் இவரது நடிப்பினை பாராட்டாதவர்கள் இருக்க முடியாது..!
6
லேசான நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட விக்ரம், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..!
7
தற்போது இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ளது.