✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vijay Vishwa: புயல் பாதிப்பால் கஷ்டப்பட்ட பழங்குடியினருக்கு உதவிய இளம் நடிகர் விஜய் விஷ்வா!

மணிகண்டன்   |  11 Dec 2024 12:05 AM (IST)
1

மதுரையை சேர்ந்த நடிகர் விஜய் விஷ்வா ஆடுகளம், அட்டக்கத்தி, குட்டிப் புலி, சாகசம், டூரிங் டாக்கீஸ் உட்பட பல சினிமாக்களில் சிறு சிறு ரோல்களிலும், கேரளநாட்டிளம் பெண்களுடனே, தாயம், பிளஸ் ஆர் மைனஸ் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

2

சமூக ஆர்வலரான இவர், ஃபெஞ்சல் புயலின் போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் அதிக கன மழை பொழிந்து வெள்ளம் ஏற்பட்டதில் செஞ்சியை அடுத்த அஞ்சாஞ்சேரி கிராமத்தில் சங்கராபரணி ஆற்றங்கரை ஓரம் குடிசைகளில் வசித்து வரும் பழங்குடியினர் உதவிகள் கிடைக்காமல் உள்ளதை செய்திகள் மூலமாக தெறித்து கொண்டார்.

3

உடனடியாக அஞ்சாஞ்சேரி கிராமத்திற்கு நேரில் வந்த நடிகர் விஜய் விஷ்வா, அங்கு வசிக்கும் 20 பழங்குடியினர் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், உடைகளை வழங்கினார்.

4

அவருடன் சமூக ஆர்வலர் தர்ஷினி சந்துரு, முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வமணி ஆகியோர் உடன் மக்களின் குறைகளை கேட்டு அறிந்துள்ளனர். புயலினால் பாதிக்கப்பட்ட அஞ்சாஞ்சேரி பழங்குடியினர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்பீம் திரைப்படம் எடுத்திருந்தனர். அதே படத்தில் அங்கு வசிக்கும் பழங்குடியினர்களும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vijay Vishwa: புயல் பாதிப்பால் கஷ்டப்பட்ட பழங்குடியினருக்கு உதவிய இளம் நடிகர் விஜய் விஷ்வா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.