✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vijay on vacation : குட்டி ஸ்டோரி சொல்பவருக்கு ஒரு குட்டி ப்ரேக் வேண்டாமா? வைரலாகும் விஜய்யின் ஏர்போர்ட் கிளிக்ஸ்!

ஜோன்ஸ்   |  24 Jul 2023 06:32 PM (IST)
1

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளது.

2

இப்படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகி சர்ச்சைக்குரிய ஹிட் ஆனது.

3

அதைதொடர்ந்து, படத்தின் போஸ்ட் - ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

4

லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். அதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் தனது 70 வது படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

5

இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் வெகேஷனுக்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

6

இவர் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இப்புகைப்படம் பழையதாகவும் இருக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vijay on vacation : குட்டி ஸ்டோரி சொல்பவருக்கு ஒரு குட்டி ப்ரேக் வேண்டாமா? வைரலாகும் விஜய்யின் ஏர்போர்ட் கிளிக்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.