vijay's sister : இவர்தான் விஜயின் தங்கை... எஸ்ஏசியின் மகள்... பலரும் அறியாத வித்யாவின் புகைப்படங்கள்!
1980-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசந்திரசேகர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவற்றில் வெற்றி, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்தநிலையில், நடிகர் விஜயின் தந்தையான எஸ்ஏசி தனது அரிதான குடும்ப புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில், நடிகர் விஜய் மற்றும் அவரது தங்கை வித்யா இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளனர்.
நடிகர் விஜயின் தங்கை வித்யா 3 வயது இருக்கும்போதே உயிரிழந்தார்.
வித்யா அவரது தாயார் சோபனா மற்றும் எஸ்ஏசியை பெயர் சொல்லிதான் அழைப்பாராம்.
மேலும், தனது அண்ணன் விஜயை கூட டேய், டேய் அண்ணா என்றுதான் அழைப்பார் என்று கூறப்படுகிறது.
தற்போது, இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -