Actor Surya's Jaibhim | சூர்யாவின் ஜெய்பீம்.. ஸ்பெஷல் ஆல்பம்
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் 39-வது படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாள் அன்று வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜெய்பீம் தலைப்பை ஏற்கெனவே தன்வ்சம் வைத்திருந்தாலும், அதை இப்படத்துக்காக பரிந்துரைத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித்.
படத்தின் டைட்டில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது
சூர்யா இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக்கின் வழி தெரியவந்துள்ளது.
பீம் என்றால் அம்பேத்கரைக் குறிப்பது. ஜெய் என்றால் இந்தியில் வெற்றி என்று பொருள். ஜெய் பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி என்பது பொருள்.
அம்பேத்கர் இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, பொருளாதார வல்லுநர், பெண்ணியவாதி, கல்வியாளர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒற்றைக்குரலாக ஒலித்தவர் அதே போன்று இந்த படமும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
விரைவில் படத்தை பற்றிய முழுவிவரங்களும் வெளிவரக்கூடும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -