✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kanguva : 'கங்குவா’ என பெயரிடப்பட்ட சூரியாவின் 42வது படம்!

ABP NADU   |  17 Apr 2023 11:19 AM (IST)
1

யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோவாக சூர்யா, ஹீரோயினாக திஷா பதானி நடிக்கின்றனர்.

2

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 10 மொழிகளில் 3டியில் வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிப்பு வந்தது

3

பழங்கால கதைகளத்தை கொண்ட இப்படத்தில் 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4

இந்தப் படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகமப சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது படத்தின் டைட்டில் ’கங்குவா’ என பெயரிடபட்டுள்ளது.

5

படத்தின் டைட்டில் 15ஆம் தேதி அன்று எந்த அறிவிப்பும் இல்லாமல் வெளியாகியது

6

இந்த படம் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Kanguva : 'கங்குவா’ என பெயரிடப்பட்ட சூரியாவின் 42வது படம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.