Maaveeran : முடிவடைந்த டப்பிங் வேலைகள்..ரிலீஸுக்கு ரெடியான சிவகார்த்திகேயனின் மாவீரன்!
ஜோன்ஸ்
Updated at:
06 Jun 2023 12:26 PM (IST)
1
சின்னத்திரையில் தோன்றி தனது நடிப்பால் வெள்ளித்திரையில் பிரபலமானவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார்
3
இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும், மிஷ்கின் வில்லனாகவும் நடிக்கிறார். நடிகர் யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்
4
முன்னதாக இப்படத்தின் ‘சீனா சீனா’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது.
5
இப்படம் வருகின்ற ஜூன்14 ஆம் தேதி தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது
6
தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் முழுவதும் முடிவடைந்து விட்டது என நடிகர் சிவகார்த்திகேயன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -