✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sivakarthikeyan : பழனி படிக்கட்டு போல் இருக்கும் சிவகார்த்திகேயனின் சிக்ஸ் பேக்.. இது ரீலா? அல்லது ரியலா?

ஜோன்ஸ்   |  12 Aug 2023 03:02 PM (IST)
1

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் படம் மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றது.

2

அதைத்தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசனின் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் SK 21 திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

3

இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

4

முன்னதாகவே இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தன் உடலை உருமாற்றி கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.

5

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இது உண்மையான புகைப்படமா? அல்லது எடிட் செய்யப்பட்ட புகைப்படமா? போன்ற கேள்விகள் எழும்பி வருகிறது.

6

அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கான ஹேர் ஸ்டைல் லுக்கை இப்போது வரை வெளியே ரிவீல் செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sivakarthikeyan : பழனி படிக்கட்டு போல் இருக்கும் சிவகார்த்திகேயனின் சிக்ஸ் பேக்.. இது ரீலா? அல்லது ரியலா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.