✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Siddharth : 'அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்..' இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த்!

ABP NADU   |  17 Apr 2023 01:52 PM (IST)
1

சித்தார்த் என்று அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயணன், தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார்.

2

இவர் நடிப்பு மட்டுமல்லாது பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திரையுலகில் வலம் வருகிறார்.

3

சென்னையை சார்ந்த இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

4

அவரது முதல் படமே அவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது.

5

தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

6

தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய்ஸ்களுள் ஒருவரான சித்தார்த் தற்போது காற்று வெளியிடை திரைப்படத்தில் நடித்து பிரபலமான அதிதி ராவ் ஹைதாரியை காதலிப்பதாக தகவல் பரவி வருகின்றது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Siddharth : 'அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்..' இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.