வெள்ளைப் பூக்கள் மலரட்டுமே...நடிகை சதாவின் ரீசண்ட் க்ளிக்ஸ்!
ஜான்சி ராணி | 29 Jan 2023 07:27 PM (IST)
1
நடிகை சதா மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவர்
2
மாடலிங் துறை மீது ஆர்வம் வந்த சதாவுக்கு தெலுங்கில் ஜெயம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தமிழிலும் அதே படத்தின் ரீமேக்கில் நடித்தார்.
3
சதா கன்னடா, இந்தி மற்றும் மலையாள மொழியிலும் நடித்துள்ளார்.
4
சதாவிற்கு வொயில்ட் லைஃப் போட்டோக்கிராபி என்றால் மிகவும் இஷ்டமாம்.
5
நடிகை சதா பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
6
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.
7
சமீபத்தில் போட்டோகளை பகிர்ந்துள்ளார்.