Ranveer Singh: கருப்பு கண்ணாடியணிந்து ஸ்டைலாக போஸ் கொடுக்கும் ரன்வீர் சிங்..இதயத்தை தொலைத்த ரசிகைகள்!
இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராகவும் பாலிவுட்டின் முன்னணி நடிகராகவும் விளங்குபவர், ரன்வீர் சிங்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎப்போதும், தனக்கென ஒரு தனி ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் கொண்டவர் ரன்வீர் சிங். ஃபேஷன், மடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கென ஒரு தனி ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் கொண்டவர் ரன்வீர் சிங். ஃபேஷன், மடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்
ரன்வீர் தனது ஹேர் ஸ்டையிலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்வது வழக்கம்.
இவர்‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானியை’என்ற படத்தில் நடித்துள்ளர். இதில் ஆலியா பட், ஜெயா பச்சன், தர்மேந்திரா மற்றும் ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
ஜுலை மாத இறுதியில் வெளியாகும் இப்படத்தை கரண் ஜோஹர் இயக்கியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ரன்வீர். இவரது ரசிகர்கள், குறிப்பாக ரசிகைகள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -