Rajnikanth: பாபா ரீ - ரிலீஸின் டப்பிங் ஓவர்...நடிகர் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
யுவநந்தினி | 28 Nov 2022 12:55 PM (IST)
1
ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'பாபா'
2
பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது
3
தற்போது மிக்ஸிங், DI போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
4
நடிகர் ரஜினிகாந்த் புதிய காட்சிகளுக்கு தற்போது டப்பிங் பேசியுள்ளார்
5
சூப்பர் ஸ்டாரின் டப்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது
6
மேலும் டப்பிங் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது
7
பாபா திரைப்படத்தின் ரீரிலீஸ் செய்தி ரசிகர்களை ஆரவாரப்படுத்தியுள்ளது